Thursday, September 3, 2020

செங்குந்த மித்திரன் | ஆகஸ்ட் 2020 | மின் இதழ்

செங்குந்தர் குலச் செம்மல்
சு. முருகையன் செங்குந்தர்
அவர்களின் அட்டைப் படத்துடன், வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரையும் தாங்கி இம்மாத இதழ் வெளிவந்துள்ளது.


இந்த இதழில்...
  • தெ.செ.ம.சங்க நிர்வாகக் குழுக் கூட்டம் - தீர்மானங்கள்
  • வசிஷ்டர் வழிபட்ட திட்டக்குடித் திருத்தலம்
  • ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்
  • +2, SSLC மற்றும் CBSE தேர்வுகளில் உயர் மதிப்பெண் பெற்ற
    செங்குந்தர் குல மாணவச் செல்வங்கள் 
  • கவிதை: சிந்தனை ஈர்க்கும் செப்டம்பர் மாதம்
  • வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்:
    திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்
    ‘நெசவாளர் நேசன்’ ‘உத்யோக் ரத்னா‘ ஜெ.சுத்தானந்தன்
  • கடலையூர் நினைவுத் தூண்
  • செங்குந்த மித்திரன் ஆயுள் சந்தா படிவம்
  • திங்கள் ஒரு திருக்குறள்
  • ஆசிரியர் தினம் சிறப்புக் கட்டுரை
  • மாவட்ட மற்றும் கிளைச் சங்க செய்திகள்
  • மருத்துவம், ஆன்மீகம், சமையல் குறிப்பு உள்ளிட்ட  பல்சுவைத் தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

----------------------------------------------------------------
அனைத்து இதழ்களையும் ஒரே இடத்தில் படிக்கவும்
பதிவிறக்கம் செய்யவும்:
https://archive.org/details/@sengunthamithiran
-----------------------------------------------------------------


செங்குந்த மித்திரன் | ஆகஸ்ட் 2021 | மின் இதழ்

செங்குந்தர் குலச் செம்மல் திரு.இ.எஸ். தியாகராஜன் செங்குந்தர் அவர்களின் அட்டைப் படத்துடன், அவரது வரலாற்றையும் தாங்கி இந்த மாத இதழ் வெளிவந்துள...